மாணவர் உதவித்தொகைக்கான

img

அறிவியல் முனைப்புக்கும் இந்திக்கும் என்ன சம்பந்தம்? மாணவர் உதவித்தொகைக்கான திறனறித் தேர்வை மாநில மொழிகளில் நடத்துக.... ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்....

எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும். இரண்டாவது, தேர்வுக்கான சூழல். தமிழ்நாட்டில் 9 தேர்வு மையங்கள். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 13 மையங்கள். தமிழ்நாடு ஒப்பீட்டளவில் பெரிய மாநிலம்.....